கடையநல்லூர் டவுன் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் டவுன் கிளை சார்பாக கடந்த 24-05-2013 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.ஒலி அவர்கள் உரையாற்றினார்கள்…….