கடையநல்லூர் டவுன் கிளை தெரு முனைப் பிரச்சாரம்

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் டவுன் கிளை சார்பாக கடந்த 24/09/2013 அன்று மெகா போன் பிரசாரம்   நடைபெற்றது. இதில் சகோ ஹாலித் அவர்கள் உரையாற்றினார்கள். பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்.