கடையநல்லூர் டவுண் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் டவுண் கிளையில் கடந்த 23-3-2012 அன்று தர்ஹா அருகில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.M.S. சுலைமான் அவர்கள் உரையாற்றினார்கள்.