கடையநல்லூர் டவுண் கிளை சொற்பொழிவு

கடந்த 03.03.2012 அன்று நெல்லை மாவட்டம் கடையநல்லூர் டவுண் கிளையில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் இப்ராஹ்ம் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலி்ல்லாஹ்!