கடையநல்லூர் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் கிளையில் நேற்றைய முன்தினம் (10-10-2010) பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் மதரஸா மாணவிகளும் தனிக்கை குழு  உறுப்பினர் சைபுல்லாஹ் காஜா அவர்களும் உரையாற்றினார்கள். ஏராளமான பெண்கள் இதில் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.