கடையநல்லூர் சார்பாக ரூபாய் 8260 நிதியுதவி!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் கிளைய சார்பாக கடந்த 1-10-2010  அன்று வாவா நகரம் என்ற ஊரில் தவ்ஹீத மர்கஸிற்கு இடம் வாங்க ரூபாய் 8260 நன்கொடையாக வழங்கப்பட்டது.