கடையநல்லூர் சார்பாக மேலப்பாளையம் பள்ளி்வாலுக்கு ஜெனரேட்டர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் கிளை சார்பாக 7500 கேவி திறன்  கொண்ட ஜெனரேட்டரை கடையநல்லூரைச் சேர்ந்த பீர் ஒலி அவர்களிமிருந்து பெற்று மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.