கடையநல்லூர் கிளை சார்பாக ரூபாய் 16305 நிதியுதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் கிளை சார்பாக கோவை ஆசாத் நகர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மர்க்கஸ் கட்டுமானப் பணிக்காக ரூ.16,305/- (பதினாறாயிரத்து முந்நூற்று ஐந்து). கடந்த 10-12-2010 அன்று நன்கொடையாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!