கடையநல்லூர் கிளை சார்பாக ரூ14500 நிதியுதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் நகரம் சார்பாக கடந்த 07.05.2010 வெள்ளிக்கிழமை அன்று திருவாரூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பள்ளி கட்டுமாணத்திற்கு ரூ14500 (பதினான்காயிரத்து ஐநூறு) நிதியுதவி வழங்கப்பட்டது.