கடையநல்லூர் கிளையில் 51 மாடு 19 ஆடு குர்பானி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் கிளை சார்பாக இந்த ஆண்டு 51 மாடுகளும் 19 ஆடுகளும் குர்பானி கொடுக்கப்பட்டு   ஏழை குடும்பங்களுக்கு குர்பானி இறைச்சி விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!