கடையநல்லூர் இஸ்லாமிய கல்லூரிக்கு ரூபாய் 75 ஆயிரம் மதிப்பிற்கு அரபு கிதாபுகள் – குவைத் TNTJ

kada1தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் சார்பாக கடையநல்லூர் இஸ்லாமிய கல்லூரிக்கு ரூபாய் 75 ஆயிரம் மதிப்பிற்கு மாணவர்களுக்காக அரபு கிதாப்கள் வாங்கி கொடுக்கப்பட்டது.