கடையநல்லூரில் தெருமுனைப் பிரச்சாரம்

அல்லாஹ்வின் மகத்தான கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் கிளை சார்பாக கடந்த 31-10-2010 அன்று தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் மக்ரிப் தொழுகைக்குப் பின் மணிக்கூண்டு அருகே நடைபெற்றது.

இதில் சகோதரர். அப்துர் ரஹ்மான் பிர்தவ்ஸி அவர்கள் அந்த ”19 பேர் யார் ?” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். பொதுக்கூட்டத்தைப் போன்று பெருந் திரளான மக்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்