கடையநல்லூரில் தெருமுனைப் பிரச்சாரம்

அல்லாஹ்வின் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  நெல்லை மாவட்டம் கடையநல்லூர் கிளையில் கடந்த 09. 02. 2011 (புதன்கிழமை) மாலை மக்ரிப் தொழுகைக்குப் பின்  ரஹ்மானியாபுரம் 2வது தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் சகோ. முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் ‘இஸ்லாத்தின் பார்வையில் மவ்­லிது’ என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.  ஆர்வத்துடன் சகோதரர்கள் கலந்து கொண்டனர்.