கடையநல்லூரில் வாகனப் பேரணி

அல்லாஹ்வின் கிருபையால், கடந்த 26. 01. 2011 (புதன்கிழமை) மாலை அஸர் தொழுகைக்குப் பின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் கிளையில் ஜனவரி 27 க்காக ஏற்பாடு செய்த விழிப்புணர்வு வாகனப் பேரணி நடைபெற்றது.

இதில் சகோ. முஹிப்புல்லாஹ் உமரி அவர்களும் சகோ. முஹம்மது கோரி அவர்களும் ஜனவரி 27 பேரணி, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவேண்டுமென உரையாற்றிய பின் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

இந்நிகழ்ச்சியை நகர நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். பெருந் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.