கடையநல்லூரில் ரூபாய் 5 ஆயிரம் மருத்துவ உதவி

10022010(001) (2)தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் கலந்தர் மஸ்தான் கிழக்குத் தெருவைச் சார்ந்த முஹைதீன் மீராள் அவர்களுக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 5000 ரூபாய் வழங்கப்பட்டது.

இந்தப் பணம் புரைதா கடையநல்லூர் சகோதரர்கள் மூலம் அனுப்பப்பட்டது!.