கடையநல்லூரில் ரூபாய் 3.3 லட்சம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை  மாவட்டம் கடையநல்லூர் கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 3,32,640 மதிப்பிற்கு 3847 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.

மேலும் ரூபாய் 42650 அருகாமையில் உள்ள மற்ற கிளைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.