கடையநல்லூரில் மவ்லிதை கண்டித்து பிரச்சாரம்

அல்லாஹ்வின் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் கிளையில் கடந்த 08. 02. 2011 அன்று மாலை மக்ரிப் தொழுகைக்குப் பின் சீனா பள்ளிவாச­ல் ஏற்பாடு செய்த குர்ஆன் வகுப்பில் ‘மவ்லூது ஒரு வணக்கமா?’ என்ற தலைப்பில் சகோ. முஹிப்புல்லாஹ் உமரி உரையாற்றினார்கள்