கடையநல்லூரில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் கிளையில் கடந்த 10-9-2010 அன்று நோன்பு பெருநாள் தொழுகை திடலில் நடைபெற்றது.

இதில் தனிக்கை குழு உறுப்பினர் சைஃபுல்லாஹ் காஜா அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.

இதில் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்

இந்த செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது

பத்திரிக்கை செய்தி மற்றும் புகைப்படங்கள்