கடையநல்லூரில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் கடந்த  16.03.2010 (செவ்வாய்) அன்று தெப்பக்குளஆட்டோ ஸ்டாண்டில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில்  டிஎன்டிஜேயின் அர்ப்பணிப்பும் இலக்கும் என்ற தலைப்பில் சகோதரர் அப்பாஸ் அலீ எம்ஐஎஸ்சி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

ஆண்களும் பெண்களும் பெருந் திரளாக கலந்து கொண்டனர்.