கடையநல்லூரில் நடைபெற்ற மாணவர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் கிளையில் கடந்த 25.03. 2010 அன்று மாணவ மாணவியர்களுக்கு தர்பியா வகுப்பு நடைபெற்றது.

இதில் மாணவ மாணவிகளுக்கு தவ்ஹீத் கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும் என்ற போதனை செய்யப்பட்டது.