கடையநல்லூரில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்

kdnl_street_bayan_1kdnl_street_bayan_2சமுதாய சீரழிவைக் கண்டித்து கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக தெருமுனைப் பிரச்சாரம் நகராட்சி பூங்கா முன்பு மக்ரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது. இதில் துபை மண்டல செயலாளர் முஹம்மது நாஸிர் எம்ஐஎஸ்சி அவர்களும் மேலாண்மைக் குழு உறுப்பினர் எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் அவர்களும் சமுதாய சீரழிவு குறித்து உரையாற்றினார்கள்.