கடையநல்லூரில் நடைபெற்ற டிசம்பர் 6 போராட்டம் பல்லாயிரக்கணக்கானோர் பங்ககேற்பு

DSC_0316DSC_0377_1DSC_0377DSC_0336DSC_0316_1டிசம்பா 6 மாலை 4 மணியளவில் கடையநல்லு நகராட்சி புங்கா முன்பு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நெல்லை மாவட்டம் சார்பாக மாநில மேலாண்மைக்குழு உறுப்பினா சைபுல்லா ஹாஜா தலைமையில் கண்டன ஆபாட்டம் நடந்தது.

மாவட்ட துணைத்தலைவா ஜபருல்லா மாவட்ட துணைச் செயலாளா அச்சன்புது சுலைமான் மாவட்ட நலத்திட்ட அணிச் செயலாளா குறிச்சி சுலைமான் சவுதி அரேபியா இஸ்லாமிய அழைப்பாளா பக்ஷி அகமது உமா மற்றும் நகர தலைவா முகம்மது கோரி செயலாளா முகம்மது காசிம் பொருளாளா பாவா ஆகியோ முன்னிலை வகித்தனா.

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்  மாவட்ட அனைத்து நிவாகிகளும் தொண்டாகளும் கலந்து கொண்டனா. இந்த ஆபாட்டத்திற்கு தென்காசி செங்கோட்டை வல்லம் ஆலங்குளம் அச்சன்புது வீராணம் புளியங்குடி வாசுதேவநல்லு சங்கரன்கோவில் சொக்கம்பட்டி மற்றும் கடையநல்லுல் உள்ள மக்கா நகர் மதினா நகர் இக்பால் நகர் பேட்டை ரகுமானியாபுரம் ஆகிய ஊகளிலிருந்தும் மாலை தொழுகையை முடித்துவிட்டு சாயாக 4 மணியளவில் முஸ்லீம்கள் கூட்டம் கூட்டமாக ஆர்பாட்ட களத்தை நோக்கி அணிவகுத்து வந்தனா. நெல்லை  மாவட்டம் முழுவதிலிருந்தும் கிளை நிவாகிகள் பல்லாயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனா.

ஆபாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பாபர் மஸ்ஜித் நிலத்தை முஸ்லிம்களிடம ஒப்படை. பள்ளிவாசலை இடித்த அத்வானி உமாபாரதி முரளிமனோகா ஜோக்ஷி அசோக்சிங்கால் உள்ளிட்டவாகளை கைது செய். பாபர் மஸ்ஜித் வழக்குகளை விரைந்து முடிக்க தனிவிரைவு நீதி மன்றம் அமைத்திடு

என்பன உள்ளிட்ட கோக்ஷங்களை எழுப்பினர்.

நகர துணைச் செயலாளா யுசுப் பைஜி நன்றியுரை நிகழ்த்தினா.