கடையநல்லூரில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் கடந்த 18-1-2009 அன்று இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முஸ்லிமல்லாத சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு இஸ்லாம் குறித்த தங்களின் கேள்விகளை கேட்டனர். கேள்விகளுக்கு மௌலவி பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் அறிவிப்பூர்வமாக பதில் அளித்தார்கள். இந்த நிகழ்ச்சி பற்றிய செய்தி மறுதினம் பத்திரிக்கைகளில்  வெளியானது.