கடையநல்லூரில் நகராட்சியை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் குடிநீர் கட்டணம், வைப்புத்தொகையை இரு மடங்காக உயர்த்தி நகராட்சியை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கடந்த 29-3-2010 அன்று நடைபெற்றது.

இதில் நகர தலைவர் கோரி முஹம்மது அவர்கள் தலைமை தாங்கினார்கள். தனிக்கை குழு உறுப்பினர் சைபுல்லாஹ் காஜா அவர்கள் கண்டன உரையாற்றனார்கள். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டு தங்களின் கண்டனங்களை பதிவு செய்தனர்.

இந்த செய்தி பத்திரிக்கைகளில் வெளியானது.

தினரகரன்

தினமலர்

தினமணி