கடையநல்லூரில் தெருமுனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் நகர கிளையில் கடந்த 23-1-11 அன்று அல்லாஹ்வின் கிருபையால் ஜனவரி 27 விளக்க தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ. யூசுப் பைஜி அவர்களும் மாநில தணிக்கைக் குழு உறுப்பினர் எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் அவர்களும் ஜனவரி 27 பேரணி ஆர்ப்பாட்டம் குறித்து விரிவாக விளக்கமளித்தனர்.