கடையநல்லூரில் தஃவா பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் கடந்த 28-11-2010 அன்று தஃவா பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் தனிக்கை குழு உறுப்பினர் சைஃபுல்லாஹ் காஜா அவர்கள் கலந்து கொண்டு தஃவா குறித்த பயிற்சி அளித்தார்கள். ஆர்வத்துடன் சகோதரர்கள் இதில் கலந்து கொண்டனர்.