கடையநல்லூரில் சொற்பொழிவு நிகழ்ச்சி

அல்லாஹ்வின் கிருபையால், 07. 02. 2011 (திங்கள்கிழமை) கடந்த அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் கிளை தக்வா பள்ளிவாச­லில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் பள்ளி இமாம் அப்துல் காதர் அவர்களும் எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் அவர்களும் உரையாற்றினார்கள்.