கடையநல்லூரில் சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் கடந்த 15-12-2010 முஹர்ரம் மாதம் குறித்த மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். ஆர்வத்துடன் சகோதரர்கள் இதில் கலந்து கொண்டனர்.