கடையநல்லூரில் கேள்வி பதில் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் சார்பாக கடந்த  03.10.2010 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணி முதல் மதியம் 1 மணி வரை மஸ்ஜித் தக்வா ல் மார்க்கம் மற்றும் இயக்கங்கள் சம்பந்தப்பட்ட கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாநில மேலண்மைக் குழு உறுப்பினர் மவ்லவி சகோ.அப்பாஸ் அலி எம்ஐஎஸ்சி அவர்கள் கலந்து கொண்டு அனைத்துக் கேள்விகளுக்கும் குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் அடிப்படையில் பதிலளித்தார்கள்.

இதில் நூற்றுக்கும் அதிகமான சகோதரர்கள் கலந்து பயனடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ!