கடையநல்லூரில் இக்பால் வடக்குத் தெருவில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் கடந்த 11-3-2010 அன்று இக்பால் வடக்குத் தெருவில் சமூக அவலங்களைக் கண்டித்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.

இந்த தெருமுனைப் பிரச்சாரத்தில் கடையநல்லூர் மஸ்ஜிதுல் முபாரக் மதரஸா மாணவ மாணவியர் முத­ல் உரையாற்றினர்.
இறுதியாக சகோதரர் அப்துந் நாசிர் அவர்கள் உரையாற்றினார்கள்.