கடையநல்லுர் அனைத்துக் கிளைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத ஜமாஅத் கடையநல்லுர் அனைத்துக் கிளை சார்பாக கடந்த 25-11-2011 அன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்டுரைப் போட்டி குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் கொள்கைச் சகோதரர்கள் கலந்து கொண்டனர். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.