கடைநல்லூர் கிளைகளில் நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடைநல்லூர் கிளைகளில் கடந்த 31. 07. 2011 ஞாயிறு நோன்பு மற்றும் இரவுத் தொழுகையின் சட்டதிட்டங்கள் தொடர்பான பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.

கடையநல்லூர் முழுவதும் சுமார் 4000 பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.