கடைநயல்லூரில் நடைபெற்ற நோன்பு பெருநாள் திடல் தொழுகை

dsc_0591dsc_0597
dsc_0588dsc_0587dsc_0599dsc_0592dsc_0593dsc_0593தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் காயிதே மில்லத் திடலில் நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. தனிக்கை குழு உறுப்பினர் எஸ்.எஸ்.யு சைபுல்லாஹ் காஜா அவர்கள் தொழுகை நடத்தி பெருநாள் உரை நிகழ்த்தினார்கள். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டனர்.