கடலூர் லால்பேட்டை கிளையில் ரூபாய் 2300 மருத்துவ உதவி

Nebulizerதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் லால்பேட்டை கிளையில மூச்சு திணறல் நோயினால் அவதிப்பட்ட ஏழைச் சிறுவனுக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 2300 மதிப்பிற்கு மூச்சடைப்பை சரி செய்ய பயன்டுத்தும் மின் உபகரணங்கள் மற்றும் மருந்து ஆகியவை வழங்கப்பட்டது.