கடலூர் மாவட்ட பொதுக்குழு

அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்ட பொதுக்குழு கடந்த 11.03.2012 அன்று மாநில தனிக்கை குழு உறுப்பினர் சகோ. தவ்பீக் மற்றும் மாநில செயலாளர் சகோ.யூசுப் தலைமையில் நடைபெற்றது. பொதுக்குழு உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர். புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது.