கடலூர் மாவட்டத்தில் ரூபாய் 20 ஆயிரம் கல்வி உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் சார்பாக கடந்த 24.07.2011 அன்று மாநில தலைமையின் கல்வி வளர்ச்சி நிதிக்காக ரூ.20,000/- மாநில மாணவரனி ஒருங்கிணைப்பாளர்சகோ.கலீல்லுர் ரஹ்மான் அவர்களிடம் மாவட்ட செயலாளர் சகோ.நிஷார் அஹமது அவர்கள் வழங்கினார்.