கடலூர் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக டிசம்பர் 6 போராட்டம் மாவட்ட தலைநகரம் கடலூர் உழவர் சந்தை அருகில் மாலை 4 மணிக்கு நடைபெற்றது.
மேலும் முன்னாள் மாநில துணை பொது செயலாளர் A.S.அலாவுதீன் அவர்கள் கண்டன உரை ஆற்றினார்.
இதில் மாவட்ட முழுவதிலிருந்தும் கிளை நிர்வாகிகள்,TNTJ தொண்டர்கள் பொது மக்கள் ஏன நூற்றுகணக்கான பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 1000 திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பாபர் மஸ்ஜிதை முஸ்லிம்களிடம் ஒப்படைக்கக் கோரியும் லிப்ரான் கமிஷன் அறிக்கையில் குற்றவாளிகல் பெயர் வெளியிட்ட பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்காத மத்திய அரசை கண்டித்தும் கன்டன கோஷங்கள் எழுப்பினர்.