கடலூர் சேத்தியாதோப்பில் புதிய கிளை உதயம்

230920091586கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு -இல் 23.09.09 புதன்கிழைமை அன்று மாலை 5 அளவில் சேத்தியாதோப்பு சுற்றுலா மாளிகை யில் மாவட்ட செயலாளர் D.முத்துராஜா தலைமையில் புதிய கிளை துவங்கப்பட்டது.

இதில் கிளை நிர்வாகிகளாக தலைவர் D.A.முஹமது ரபி,செயலாளர் M.அப்துல் சலாம் ,பொருளாளர் M.முஹமது ரபிக் ஆகிய நிர்வாகிகள் தேர்த்துயடுகபட்டனர்.

மேலும் மாவட்ட பொருளாளர் J.S.ஹாஜி அலி மாவட்ட மாணவரணி A.ரைஸ்சுதீன் கலந்துகொண்டனர்.

இதில் துபாய்-யிலுருந்து தாயகம் திரும்பிய பாஜில் ஹுசைன் (முன்னாள் மாவட்ட பேச்சாளர்) அவர்கள் நிர்வாகத்தை வழிநடத்தும் முறைகளை எடுத்துரைத்து சிறப்புரைஆற்றினார்,