கடலூர் சிதம்பரத்தில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கடந்த 12-4-2009 அன்று இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பிறமத சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு இஸ்லாம் குறித்த தங்களின் ஐயங்களை கேட்டு தெளிவு பெற்றனர். கேள்விகளுக்கு மௌலவி பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் பதில் அளித்தார்கள். இந்நிகழ்ச்சியில் கேள்வி கேட்ட அணைத்து சகோதர சகோதரிகளுக்கு ரியாத் TNTJ சார்பாக திருக்குர்ஆன் தமிழாக்கம் இலவசமாக வழங்கப்பட்டது.