கடலூர் கொள்ளமேடு கிளையில் ரூபாய் 21 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்

2-21கடலூர் மாவட்டம் கொள்ளுமேடு கிளை சார்பாக கூட்டு பித்ராபொது மக்கள் இடம் வசூல் செய்து தகுதியான ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது .

இதில் 217.73 ருபாய் மதிப்புள்ள உணவு-க்கு தேவையான பொருட்கள் 100 ஏழை குடும்பத்திற்கு விநியோகிக்க பட்டது அல்ஹம்துலில்லாஹ்