கடலூர் கொல்லுமேடு கிளையில் ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர்  மாவட்டம் கொல்லுமேடு கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 25,660 மதிப்பிற்கு 80 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.