கடலூர் காட்டுமன்னார்கோவிலில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்

DSC_0017DSC_0015தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் கிளையில் கடந்த 21-2-2010 அன்று தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மவ்லித் சிறப்பா சீரழிவா என்ற தலைப்பில் மாவட்டப் பேச்சாளர் அப்துல் ஹமீத் அவர்கள் உரையாற்றினார்கள்.