கடலூர் மாவட்ட பொதுகுழு நெல்லிக்குப்பம் TNTJ மர்கஸில் 11.01.09 அன்று நடைபெற்றது. கடந்த 04.01.09 அன்று சேலத்தில் நடைபெற்ற மாநில செயற்குழு பற்றி விளக்கி விரிவாக எடுத்துரைக்க பட்டது.
மேலும் இப் பொதுகுழுவிற்கு வருகை தந்த கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் சேலம் செயற்குழுவில் S.M பாக்கர் மற்றும் நிர்வாகிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை சரியானவை என்று ஏக மனதாக எற்றூக்கொண்டனர். மேலும் இப் பொதுகுழுவிற்கு வருகை தந்த அனைவரும் S.M பாக்கர விஷயத்தில் அடுக்கு அடுக்கு ஆதாரங்கள் இருந்தும் ஏன் இவ்வளவு நாளாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று வருத்தம் தெரிவித்தனர். மேலும் தலைமைக்கு கட்டுபடுவோம் என்றூ உறுதிகூறீனர்.
தலைமை : அப்துல் மாலிக் (மாவட்ட துனை தலைவர்)
முன்னிலை : மாவட்ட நிர்வாகிகள்
விளக்கவுரை : அப்துல் ரஜ்ஜாக் (மாநில செயலாளர்) ,அப்துல் ஜப்பார் (மாநில செயலாளர்) , அஷ்ரஃப்தீன் பிர்தவ்சி (மாநிலப் பேச்சாளர்)