கடன் – ஐகாட் சிட்டி கிளை வாராந்திர மார்க்க சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி  மண்டலம் ஐகாட் சிட்டி கிளை மர்கசில் கடந்த 04/10/2013 அன்று வாராந்திர சொற்பொழிவு நடைபெற்றது. இதில் சகோ. அப்துல் பாரி அவர்கள் “கடன்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.மார்க்க சொற்பொழிவினை தொடர்ந்து இஸ்லாம் சம்பந்தமாக கேள்விகள் கேட்கப்பட்டு சரியாக பதிலளித்த சகோதரர்களுக்கு மார்க்க CD மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டன.
அல்ஹம்துலில்லாஹ்!–