ஓரிறை கொள்கை – கோட்டை தெருமுனைப் பிரச்சாரம்

சேலம் மாவட்டம் கோட்டை கிளை சார்பாக 26.2 .2012 அன்று சேலம் மாநகரத்தில் உள்ள பென்ஷன் லைன் பகுதியில்
தெருமுனை பிரசாரம் ஓரிறை கொள்கை என்ற தலைப்பில் நடைபெற்றது. இதில் தஹா அவர்கள் உரையாற்றினார்கள்.