ஓரினச் சேர்க்கையை தடை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்! -நாகை வடக்கு

nagai_vadakku_1இந்திய கலாச்சாரத்தை சீரழிக்கும் ஓரினச் சேர்க்கையை தடை செய்யக் கோரி நாகை வடக்கு மாவட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த செய்தி பத்திரிக்கைகளில் scan-2வெளியானது.