ஓரினச் சேர்க்கையை ஆதரக்கும் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்: ஆர்ப்பாட்ட கோஷங்கள்.

ஓரினச் சேர்க்கையை ஆதரக்கும் மத்திய அரசை கண்டித்து TNTJ சார்பாக நடைபெறும் ஆற்பாட்டங்களில் இடம் பெறும் கோஷங்கள்

அல்லாஹு அக்பர்
அல்லாஹு அக்பர்
அல்லாஹு அக்பர்
அல்லாஹு அக்பர்

போராட்டம் இது போராட்டம்
வீரப்ப மொய்லியின்
விதண்டாவாதப் பேச்சை
வீறுகொண்டு எதிர்த்திட
டிஎன்டிஜே நடத்தும்
வீரியமிக்க ஒரு போராட்டம்

கண்டிக்கிறோம்! கண்டிக்கிறோம்!!
ஓரினச் சேர்க்கையைக் கண்டிக்கிறோம்!!!
முறையற்ற உறவுமுறையை
முழுமையாகக் கண்டிக்கிறோம்!

கண்டிக்கிறோம்! கண்டிக்கிறோம்!!
கெட்ட நோய்க்குக் காரணமாôன
கேடு கெட்ட உறவுகளை
வன்மையாக கண்டிக்கிறோம்.

தேவையற்ற தீமைக்கு
சட்டத் திருத்தம் தேவையென்ற
மூளையற்ற மூடர்களை
முளையிலேயே கண்டிக்கிறோம்.

ஒழுக்கக்கேட்டுக்கு எதிராக
ஓரினச் சேர்க்கைக்கும் எதிராக
ஒருங்கிணைந்து குரல் கொடுப்போம்!
ஒருக்காலும் அனுமதியோம்!

நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு!
தனிமனித ஒழுக்கத்தை
தரைமட்டமாக்கத் துடித்திடும்
தரங்கெட்ட கும்பல் மீது
நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு!

சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!!
சட்டத் திருத்தம் வேண்டுமென்று
சகட்டுமேனிக்குக் கூறுகின்ற
சண்டாளர்களே சிந்தியுங்கள்

கிழித்தெறிவோம்! கிழித்தெறிவோம்!!
அசிங்கமான உறவுகளை
அவரவர் சுதந்திரமென்ற
அறிவுஜீவிகள் முகத்திரையை
அணிதிரண்டு கிழித்தெறிவோம்!

நீடிக்க வேண்டும் நீடிக்க வேண்டும்
ஓரினச்சேர்க்கைக்கு தடை விதிக்கும்
சரியான சட்டப் பிரிவு
நீடிக்க வேண்டும்! நீடிக்க வேண்டும்!
முழுமையாக நீடிக்க வேண்டும்!

தண்டிக்க வேண்டும்!
தண்டிக்க வேண்டும்!
தனிமனித ஒழுக்கத்தை
தரைமட்டமாகத் துடிக்கும்
தரங்கெட்ட மடையர்களை
தண்டிக்க வேண்டும்!
தண்டிக்க வேண்டும்!

தழைத்தோங்கும் தழைத்தோங்கும்
தரங்கெட்ட பாலுணர்வும்
தவறான இன உறவும்
தவிடுபொடிகள் ஆனால்தான்
தனிமனித ஆரோக்கியம்
தழைத்தோங்கும் தழைத்தோங்கும்

நல்லதல்ல நல்லதல்ல
மத்திய அமைச்சர்
பொறுப்பு வகிக்கும்
வீரப்ப மொய்லி என்ற
மனிதப்பிறவிக்கு நல்லதல்ல

கலையப்பட வேண்டும்
கலையப்பட வேண்டும்
கலாச்சாரச் சீரழிவுகள்
கண்டிப்பாக கலையப்பட வேண்டும்

பதிவு செய்கிறோம்
பதிவு செய்கிறோம்
பண்பாளர்களின் கடும் எதிர்ப்பை
பகிரங்கமாகப் பதிவு செய்கிறோம்

தரங்கெட்ட செயல்கள் எல்லாம்
தனிமனித சுதந்திரமாம்
மானங்கெட்ட செயல்கள் எல்லாம்
மனித உரிமைப் பேணல்களாம்
சீ… சீ… வெட்கக்கேடு
தூ… தூ… மானக்கேடு

மானங்கெட்ட ஜென்மங்களே
மானங்கெட்ட ஜென்மங்களே
ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவு கேட்கும்
ஒழுக்கம் கெட்ட ஜென்மங்களே
உங்கள் பெற்றோர் அந்த முடிவெடுத்திருந்தால்
நீங்கள் எப்படி தோன்றியிருப்பீர்கள்?

சட்ட அமைச்சர் உளறிய
மட்டரகக் கருத்துக்கு
டெல்லி நீதிமன்றமும்
சப்பைக்கட்டுகள் கட்டுவதா?

திருந்த வேண்டும்!
திருந்த வேண்டும்!
தீய உறவுகள் வேண்டிடும்
பாலுணர்வாளர்கள் திருந்த வேண்டும்!

கண்டிக்கிறோம்! கண்டிக்கிறோம்!
ஒழுக்கங்கெட்ட உறவுக்கு
ஒப்புதல் கேட்கும் மிருகங்களை
வன்மையாக கண்டிக்கிறோம்!

தெரிந்து கொள்! தெரிந்து கொள்!
வீரப்ப மொய்லியே தெரிந்து கொள்!
புரிந்து கொள்! புரிந்து கொள்!
கனிமொழியே புரிந்து கொள்!

ஒழுக்கங்கெட்ட செயலை எல்லாம்
ஒப்புதல் அளித்து உலவவிட்டால்
ஒட்டுமொத்த இந்தியாவும்
எய்ட்ஸ் நோயில் வல்லரசாகும்!

ஒழுக்கங்கெட்ட செயலுக்கு
உயர்நீதிமன்றமும் உடந்தையா?
மானங்கெட்ட செயலுக்கு
மத்திய அரசும் உடந்தையா?

கண்டிக்கிறோம்! கண்டிக்கிறோம்!
ஒழுக்கங்கெட்ட உறவுக்கு
ஒப்புதல் கேட்கும் மிருகங்களை
வன்மையாக கண்டிக்கிறோம்!

கண்டிக்கிறோம்! கண்டிக்கிறோம்!
காட்டுமிராண்டித்தனத்திற்கு
கருணைக்கரம் நீட்டிய
கனிமொழியையும் கண்டிக்கிறோம்!