ஓரினச்சோ்க்கையை கண்டித்து கோவையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பட்டாம்!

ஓரினச்சோ்க்கையை கண்டித்து கோவையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பட்டாம்!ஓரினச்சோ்க்கையை கண்டித்து கோவையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பட்டாம்!தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா-அத் கோவைமாவட்டம் சார்பாக 15.07.2009 புதன்கிழமை மாலை 5- மணிக்கு கோவை காந்திபுரம் தமிழ்நாடு ஹோட்டல் முன்பு நடைபெற்ற அசிங்கத்திற்கு(ஓரினச்சேர்க்கைக்கு) எதிரான கண்டனஆர்பாட்டத்தில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பெருந்திரளாக ஆண்களும்-பெண்களும்-குழந்தைகளும் திரண்டனர்.

மாவட்ட தலைவர் முஹம்மத்அலி தலைமையேற்க மற்ற மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகிக்க மாநிலச்செயலாளர் மௌலவி-ஆர்.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்.
377-வது சட்டப்பிரிவை மாற்றம் செய்ய அரசு பரிசீலித்தால் முஸ்லீம் சமுதாயமும் காங்கிரஸிற்கு வாக்கு அழிப்பதை பரிசீலினை செய்யும்.