ஓரினச்சேர்க்கையை கண்டித்து முத்துப்பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

aarpatam-tntj-3aarpatam-tntj-2aarpatam-tntj-1ஓரினச்சேர்கையை கண்டித்து முத்துப்பேட்டையில் கடந்த 13-7-2009 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு மாவட்ட துனைத் செயலாளர் ஹாஜாமைதீன் அவர்கள் தலைமை தாங்கினார்கள். அல்தாஃப் ஹுசைன் கண்டன உரையாற்றினார்கள்.