ஓரினச்சேர்கை மற்றும் பாபர் மஸ்ஜித் ஆவணங்கள் திருடுபோனதை கண்டித்து கும்பகோணத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்!

ஓரினச்சேர்கை மற்றும் பாபர் மஸ்ஜித் ஆவணங்கள் திருடுபோனதை கண்டித்து கும்பகோணத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்!ஓரினச்சேர்கை மற்றும் பாபர் மஸ்ஜித் ஆவணங்கள் திருடுபோனதை கண்டித்து கும்பகோணத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்!பாபர் மஸ்ஜித் ஆவணங்கள் திருடு போனதைக் கண்டித்தும், ஓரினச் சேர்க்கை சட்டத்தை ரத்து செய்யக் கோரியும் தஞ்சை வடக்கு மாவட்டத்தில் கும்பகோணம் தலைமை தபால் நிலையம் அருகில் மாபெரும் கன்டன ஆர்ப்பாட்டம் கடந்த 25-7-2009 அன்று நடைபெற்றது.

மாவட்ட பொருளாளர் சகோ நுஃமான் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றினார்கள்.